Myliddy.org
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்

மரண அறிவித்தல்​ - திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்)

20/6/2023

Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்)
தோற்றம்: 17/08/1968
மறைவு: 20/06/2023


(மயிலிட்டி மண்ணின் வரலாற்றுப் பொக்கிசம், பெரும் மதிப்புக்குரிய தலைவர் திருப்பூர் ஒன்றியம் -பிரான்சு கிளை)

திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வாழ்விடமாகவும் கொண்ட திரு. தம்பிமுத்து மணிவண்ணன் (ராசன்) அவர்கள் 20/06/2023 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்சில் காலமானார். 

அன்னார் தம்பிமுத்து இராஜேஸ்வரி (குட்டி) தம்பதிகளின் மூத்த புதல்வனும்,
​​
பிரபாகரன் மங்களநாயகி தம்பதியினரின் பாசம்குறையா மருமகனும்,

வாசுகி அவர்களின் பாசமிகு கணவரும்,

நிசோக், திருசிகாவின் அன்புத் தந்தையும்,

தர்சிகாவின் பண்புமிகு மாமனாரும்,

கேசராவின் பேரனும்,

மணிமாறன் (குட்டிப்பழம்-இலங்கை), அமரர்.மதியழகன், றஞ்சனா (பிரான்சு) ஆகியோரின் அன்புமிகு உடன்பிறப்பும்,

வசந்தமேனன் (வசந்தன் - பிரான்சு) அவர்களின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்மல்ல பேச்சித்தாயவளை வேண்டி வணங்குகின்றோம்.

பார்வையிடும்நாள்-
22/06/2023 வியாழன் - நேரம்: 15.30 தொடக்கம் 16.30 வரை

25/06/2023 ஞாயிறு - நேரம்: 15.00 தொடக்கம் 16.00 வரை
​
(இந்த ஞாயிறு மட்டும்) எதிர்வரும் நாட்களிற்கான பார்வையிடும் நேரங்கள் விரைவில் அறியத்தருவோம்.*

இறுதிக்கிரியை:
நாள்: 04/07/2023 செவ்வாய்க்கிழமை
நேரம்: 10.15 தொடக்கம் 13.00 வரை

தகனக்கிரியை:

நாள்: 04/07/2023 செவ்வாய்க்கிழமை
நேரம்: 13.30 தொடக்கம் 14.45 வரை


இடம்-
Funérarium
95 Rue de Marcel Sembat, 93430 Villetaneuse


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்மல்ல பேச்சித்தாயவளை வேண்டி வணங்குவதோடு குடும்பத்தினரின் துயரத்திலும் பங்குகொள்கின்றோம்.

தகவல்- குடும்பத்தினர்(பிரான்சு)

தொடர்புகளுக்கு:

நிசோக் (மகன்) - +94 (77) 083 0463

சதீஸ்(சகோதரன்) - +33 6 66 74 35 59

யோகராசா - +33 7 61 18 77 28

வசந்தன் (மச்சான்) - +33 7 60 28 98 85

நிசந்தன்(சகோதரன்) - +33 7 83 64 85 48


வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி
பிரான்சு கிளை
​
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Picture
Picture
Picture
இந்தப் பக்கம் website counter தடவை பார்வையிடப்பட்டுள்ளது.
Comments

    மரண அறிவித்தல்கள் 2023

     

    பதிவுகள்

    September 2023
    August 2023
    July 2023
    June 2023
    May 2023
    April 2023
    March 2023

    முழுப்பதிவுகள்

    All

Picture
நமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்
hit counter
Copyright © 2023