மரண அறிவித்தல்
திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா)
தோற்றம்:
மறைவு: 14/07/2023
பிள்ளையார் கோவிலடி, மயிலிட்டி வடக்கு, மயிலிட்டியை பிறப்பிடமாகவும், வேம்படி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை அருங்கிளி (அருங்கிளியம்மா) அவர்கள் 14/07/2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் மயிலிட்டி காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மாவின் தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை அருணகிரிநாதர் (கற்கண்டு) அவர்களின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இறுதிக் கிரியைகள் வேம்படி இல்லத்தில் ஞாயிறு 16/07/2023 காலை 9.00 மணிக்கு நடை பெற்று, ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல். குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
அ. சந்திரன் (லண்டன்) +447887510352
அ. சுமதி (வல்வை) +94756363528
அ. பத்மாவதி ரவிகாந்த் (பிரான்ஸ்) +33758667714

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.