மரண அறிவித்தல்
திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip)
தோற்றம்: 23/08/1942
மறைவு: 16/11/2023
யாழ். பருத்தித்துறை கற்கோவளத்தைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, கொழும்பு களுபோவில, இரத்மலானை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் பிலிப் (K.G.Philip) அவர்கள் 16/11/2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அருளம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மயிலிடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மிக்கேல்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற ஞானரட்ணம் (பொன்மணி) அவர்களின் அன்புக் கணவரும்,
வில்சன், நெல்சன், சுஜீவன், சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மேரிஜோசேஃபின், அந்தோனிப்பிள்ளை, அல்பிரட், மற்றும் அல்போன்ஸ், அக்னஸ், அகஸ்ரின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சினி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிம்சன், தர்சன் ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான ஞானமலர், ஞானப்பிரகாசம் (துரை), ஞானகுலேந்திரன் (சீனா) மற்றும் ஞானரஞ்சிதம் (பொன்ராசு), ஞானானந்தம் (தவம்), ஞானாமிர்தம் (பொன்மலர்), ஞானகுணரட்ணம் (குணம்) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 20/11/2023 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணிமுதல் மாலை 7.00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு,
அதனைத் தொடர்ந்து 21/11/2023 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு, காலை 10.30 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் கொஹுவளை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
வில்சன்: +14168291599
நெல்சன்: +94774564249 +94714907217
சுஜீவன்: +14163208300
சுகந்தன்: +447960987215 +94760903494
அல்போன்ஸ்: +94779180306
அக்னஸ்: +94766294595
அகஸ்ரின்: +94776148025

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.