அனைவருக்கும் வணக்கம்.
எங்கள் பாடசாலை மாணவர் முதல்வர்களுக்கான சின்னம் சூட்டும் வைபவம் கடந்த புதன் கிழமை 12/01/2022 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது.

தலைமை:
திருமதி.த.சண்முகானந்தம்
பாடசாலை அதிபர்
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்.
பிரதம விருந்தினர்:
கலாநிதி. திருமதி.விக்னேஸ்வரி பவநேசன்
தலைவர்
சைவசித்தாந்தத்துறை இணைப்பாளர்-
சைவ சித்தாந்த முதுகலைமாணி,
உயர்பட்டப் படிப்புக்கள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
மாணவர்களுக்கு சின்னம் சூட்டி சிறப்பித்தார். அத்தோடு எங்களின் அழைப்பை ஏற்று வந்து இந்நிகழ்வை சிறப்பித்த பிரதம விருந்தினர் கலாநிதி திருமதி விக்னேஸ்வரி அவர்களுக்கும், இந்நிகழ்வை ஏற்பாடு செய்த எங்கள் அதிபர்
திருமதி த. சண்முகானந்தம் அவர்களுக்கும். ஒத்துழைப்பு வழங்கிய எங்கள் பாடசாலை அனைத்து ஆசிரிய பெருந்தகையினருக்கும், கல்வி சாரா ஊழியர் திரு பஞ்சலிங்கம் அவர்களுக்கும்,
அத்தோடு புகைப்பட இயக்குனர் பழைய மாணவர் திரு. வசந்தரூபன் அவர்களுக்கும் யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம் பழையமாணவர் சர்வதேச கிளைச்சங்கம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.
ஆனந்த் அருண்