எங்கள் வீட்டுச் சிங்கத்திற்க்கு அகவை 60.
******************************************
சிவரத்தினசிங்கம்- செல்வாம்பிகை
************************************
*மயிலிட்டி மகனுக்கு இன்று மணி விழா.
*செல்லப்பா ,இரத்தினம் தம்பதிகளின் கடைசி பிள்ளைக்கு அகவை 60.
*நவரத்தினத்தின் மாணவனுக்கு இன்று மணிவிழா.
*சண்முகநாதன், தியாகராசாவின் தம்பிக்கு அகவை 60.

*இராசலிங்கத்தின் இணைபிரியா தோழனுக்கு இன்று மணிவிழா.
*செல்வாம்பிகையின் கணவனுக்கு அகவை 60.
*செல்வாம்பிகைக்கு அகவை ஐம்பது.
*கணவனுக்கு மணிவிழா. மனைவிக்கு பொன்விழா.
*வாழ்த்துக்கள் இருவருக்கும் வாழ்க பல்லாண்டு.
*கலாலயாவின் கண்ணாக,
அண்ணனுக்குத் துணையாக,
எந்நாளும் நீ இருக்க வேண்டும்.
*கலைமகள் குடியிருக்கும் நின் கரத்தில் இருந்து , உளியின் ஓசை நீண்டு ஒலிக்க,
சங்கவத்தை பிள்ளையாரையும், கம்மாலை அம்பாளையும், சபரிமலை ஐயனையும் வேண்டுகின்றோம்.
*பிறந்தநாள் வாழ்த்துகள் குட்டிச் சித்தப்பா.
பிறந்தநாள் வாழ்த்துகள் சித்தி ராணி.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.