மயிலிட்டி புனித காணிக்கைமாதா தேவாலய வளாகத்தில் மாசித்திருநாளை மாசி 2ம் திகதி கொண்டாட அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது.
மயிலிட்டி காணிக்கைமாதா ஆலய வளாகத்தில் மாசித்திருநாளை முன்னிட்டு விசேட திருப்பலி 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
எனவே இவ் திருப்பலியில் அனைத்து உறவுகளையும் பங்குபற்றி எம் அன்னையின் அருளாசியை பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு: 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் பருத்தித்துறை முனைப்பகுதியிலிருந்து பேரூந்து புறப்பட்டு கடற்கரை வழியாக மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்தை சென்றடையும்.
- ஏற்பாட்டுக்குழு

|