• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திரு. தம்பையா கிளிரூபன் (கிளி ஐயா)

14/5/2026

0 Comments

 
Picture
மரண அறிவித்தல்
​திரு. தம்பையா கிளிரூபன் (கிளி ஐயா)

பிறப்பு: 27/02/1949
இறப்பு: 14/05/2026


வேல்வீதி மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தம்பையா கிளிரூபன் (கிளிஐயா) அவர்கள் 14/05/2026 வியாழக்கிழமை அன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் தம்பையா மாணிக்கம் தம்பதியினரின் பாசமிகு மகனும்,

விமலராணியின் (கிளியம்மா) பாசமிகு கணவரும்,

அமரர். பொன்னம்பலம், அமரர். தங்கவடிவேல், பாலசிங்கம், அழகரத்தினம், அமரர். அரியமலர் ஆகியோரின் பாசமிகு உடன்பிறப்பும், 

திலிப் (கனடா), தீபா, அஜிதா(கனடா), நதியா, பவிதா, கவிதா ஆகியோரின் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.​

அன்னாரின் ஆத்மாசாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

மேலதிக விபரம் விரைவில் அறியத்தருகின்றோம்.

தகவல்- குடுத்பத்தினர்

தொடர்புகளுக்கு:
​
சின்னப்பழம் 0094770878137 

முத்து 0094773484423

சாந்து 0094761801518

ரகு 0094772850180
​
வெளியீடு
ஊடகப்பிரிவு
Picture
Picture
convert-pdf-to-jpg
0 Comments



Leave a Reply.

    மரண அறிவித்தல்கள் 2026

     

    பதிவுகள்

    May 2026
    February 2026
    January 2026

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். தம்பையா கிளிரூபன் (கிளி ஐயா)
    Picture
    அமரர். புண்ணியகுமார் மொறிசன்
    Picture
    அமரர். வாமனகணேசா புஸ்பவதி (தங்கன் அக்கா)
    Picture
    அமரர். சிவசுப்பிரமணியம் சிவஞானரட்ணம் (சிவா)
    Picture
    அமரர். பொன்னம்பலம் அன்னலட்சுமியம்மா (கரடியம்மா)
    Picture
    அமரர். இராசையா கதிரமலை (குண்டுமணி)
  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Powered by Create your own unique website with customizable templates.