• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)

1/5/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)

தோற்றம்: 29/01/1953
மறைவு: 01/05/2025 



மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. வல்லிபுரம் அன்னலிங்கம் அவர்கள் 01/05/2025 வியாழக்கிழமை கொழும்பில் காலமானார். 

அன்னார் காலஞ்சென்ற வல்லிபுரம் - பஞ்சவர்ணம் அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற புஷ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,

​குணரத்தினம் காலஞ்சென்ற பாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும்,

​சந்திரலிங்கம், காலஞ்சென்ற துரைசிங்கம், காலஞ்சென்ற மாணிக்கலிங்கம், ஆனந்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

ஜிவிதன் (அவுஸ்திரேலியா), ஜினேஸ் (அவுஸ்திரேலியா), துளஷா (அவுஸ்திரேலியா), தர்ஷிகா (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிருந்தா, செந்தூரன், ஷாம் அவர்களின் அன்பு மாமனாரும், வேல்சிவானந்தன், அருளானந்தம், காலஞ்சென்ற ரவிராணி, செல்வநந்தன், உதயராணி, லலிதாராணி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ஏவா, ஐலா, அயானா, ரைலன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 04.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் (591, Galle Road, Mount Lavinia) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு,

மு.ப 11.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு, நண்பகல் 12.30 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு :

வேல்சிவானந்தன் - 0776547486
​
அருளானந்தம் - 0777072893

தகவல் : குடும்பத்தினர்.
​
Picture
Visit counter For Websites
Comments

    மரண அறிவித்தல்கள் 2025

     

    பதிவுகள்

    November 2025
    October 2025
    September 2025
    August 2025
    May 2025
    April 2025
    March 2025
    February 2025
    January 2025

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். சிவலிங்கம் இராசேந்திரம்
    Picture
    அமரர். முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)
    Picture
    அமரர். இராசலிங்கம் விக்னேஸ்வரன்
    Picture
    அமரர். சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)
    Picture
    அமரர். சண்முகலிங்கம் செல்வராணி
    Picture
    அமரர். வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
    Picture
    அமரர். அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)
    Picture
    அமரர். தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)
    Picture
    அமரர். ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
    Picture
    அமரர். சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
    Picture
    அமரர். வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
    Picture
    அமரர். புஸ்பராணி சிதம்பரி
    Picture
    அமரர். சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
    Picture
    அமரர். நடனசிங்காரவேல் கண்ணகை
    Picture
    அமரர். கருணகடாட்சகுரு அருந்தவம்
    Picture
    அமரர். சிற்றம்பலம் நாகம்மா
    Picture
    அமரர். ஜொசவ்வீன் பேரின்பம்
    Picture
    அமரர். சின்னையா சீவரத்தினம்
    Picture
    அமரர். உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
    Picture
    அமரர். நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.