மரண அறிவித்தல்
திரு. உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
தோற்றம்: 02/10/1952
மறைவு: 09/02/2025
திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் நீர்வளப்பிள்ளையார் கோவிலடி பொலிகண்டியை வதிவிடமாகவும் கொண்ட உமாபதி ஜெயவீரசிங்கம்
(சிவனொளி) அவர்கள் 09/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதமடைந்தார்
அன்னார் உமாபதி கனகம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற உமாபதி சிவராசா, உமாபதி குணபாலசிங்கம் (குருவி - இந்தியா), அருணாச்சலம் அருந்தவச்செல்வம் (ரஞ்சிதம்), சிவானந்தம் இந்திராதேவி (இந்தியா), இரத்தினவடிவேல் சுமதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
காலஞ்சென்ற சிவராசா மகாலட்சுமி, காலஞ்சென்ற அருந்தவச்செல்வம் அருணாச்சலம் இந்திராதேவி சிவானந்தம் மற்றும் சுமதி இரத்தினவடிவேல் ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
அன்னாரின் பூதவுடல் 10/02/2025 திங்கள் காலை 10 மணியளவில் நீர்வளைப் பிள்ளையார் கோயிலடியுலுள்ள இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, ஊறணி இந்துமயானத்தில் அன்னாரின் இறுதி தகனக்கிரியைகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புளுக்கு..
076 471 5363 (சிங்கன்).