மரண அறிவித்தல்
திரு. சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
தோற்றம்: 20/09/1943
மறைவு: 10/04/2025
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுப்பையா வடிவேல் (செல்லம், பப்பா) அவர்கள் 10/04/2025 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும்,
அம்மன், சுகுணா, சுசீலா, சுபத்திரா, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கமல், இராஜசுதன், அனுஷா, உஷா, நிஷாந்தன், சுரேஷ், ஆஷா, ஜனா, நிக்ஷன், அபிஷா, லிஷா, துஷா, தினேஷ், ரம்யா, வினோத், டிலக்ஷி, டிலக்ஷன், யதுஷா ஆகியோரின் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 11/04/2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் மயிலிட்டி திருப்பூர் வீதியில் அமைந்துள்ள மகளின் (அம்மன்) இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மயிலிட்டி இந்துமயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புளுக்கு..
+94 77 153 2378
+94 77 270 3721