மரண அறிவித்தல்
திருமதி. சிற்றம்பலம் நாகம்மா
பிறப்பு: 28/10/1934
இறப்பு: 21/02/2025
மயிலிட்டி பெரியநாட்டுத் தேவன்துறையை பிறப்பிடமாகவும், கொழும்பு, புதுசெட்டித்தெருவை (New Chetty Street) வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிற்றம்பலம் நாகம்மா அவர்கள் 21/02/2025 வெள்ளிக்கிழமை அன்று காலை இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் பூதவுடல் 24/02/2025 திங்கட்கிழமை அன்று பொறளை ஜயரத்ன மலர்ச்சாலையில் (Jayaratne Funeral Parlour, BBorella) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு,
இறுதிக்கிரியைகளுக்காக பொறளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
இங்ஙனம் துயரத்தில் வாடும், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு:
074-0680292
077-6076810
075-4729785