• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்

2/8/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்

தோற்றம்: 04/04/1953
மறைவு: 02/08/2025
​


யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், நீர்வேலியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன் அவர்கள் 02/08/2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்து விட்டார்.

​​அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா (பிள்ளையார் ஆச்சாரியார்) இரத்தினம் அம்மையார் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும்,

​கலைஞர் திலகம் நவரத்தினம் அவர்களின் மாணவனும்,

பராசக்தி அவர்களின் அன்புக்கணவரும்,

கஜேந்திரன், ஜெயந்திரன், நிவாசினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெகன்நாரா அவர்களின் அன்பு மாமனாரும்,

தணிகையின் பாசமிகு பேரனும்,

தியாகராசா, அமரர். சிவரத்தினசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

உலகேஸ்வரி, செல்வாம்பிகை, பாலசுப்பிரமணியம், கமலாதேவி, விக்னேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

உதயநிர்மலா, ஜனார்த்தனி ஆகியோரின் சகலனும்,

ஜதுர்சிகனின் பெரியப்பாவும்,

டிலக்சன், அபிலாஷ், சஸ்திகா, பிரியந், பவிஷன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று நீர்வேலியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைக்காக மயிலிட்டி கொற்றாவத்தை இந்துமயானத்திற்கு புகழுடல் எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ​
​

தொடர்புகளுக்கு:

கஜன்: +1 416 720 9014

ஜெயன்: +94 77 338 5353
​
நிவாசினி: +94 76 306 1773

தகவல் குடும்பத்தினர்.
Picture
Visit counter For Websites
Comments

    மரண அறிவித்தல்கள் 2025

     

    பதிவுகள்

    November 2025
    October 2025
    September 2025
    August 2025
    May 2025
    April 2025
    March 2025
    February 2025
    January 2025

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். சிவலிங்கம் இராசேந்திரம்
    Picture
    அமரர். முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)
    Picture
    அமரர். இராசலிங்கம் விக்னேஸ்வரன்
    Picture
    அமரர். சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)
    Picture
    அமரர். சண்முகலிங்கம் செல்வராணி
    Picture
    அமரர். வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
    Picture
    அமரர். அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)
    Picture
    அமரர். தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)
    Picture
    அமரர். ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
    Picture
    அமரர். சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
    Picture
    அமரர். வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
    Picture
    அமரர். புஸ்பராணி சிதம்பரி
    Picture
    அமரர். சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
    Picture
    அமரர். நடனசிங்காரவேல் கண்ணகை
    Picture
    அமரர். கருணகடாட்சகுரு அருந்தவம்
    Picture
    அமரர். சிற்றம்பலம் நாகம்மா
    Picture
    அமரர். ஜொசவ்வீன் பேரின்பம்
    Picture
    அமரர். சின்னையா சீவரத்தினம்
    Picture
    அமரர். உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
    Picture
    அமரர். நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.