மரண அறிவித்தல்
திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை
(தேனி அண்ணர் - ஆனந்தா ஸ்ரோர்ஸ்)
தோற்றம்: 13/11/1938
மறைவு: 16/12/2025
மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 16/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற இராமலிங்கம், சோமேஸ்வரி, காலஞ்சென்ற நித்தியானந்தன், சிவானந்தன், கிருஷ்ணாநந்தன், சற்குணேஸ்வரி, குமரேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 21/12/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.