• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)

19/1/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)

தோற்றம்: 07/12/1968
மறைவு: 19/12/2025


மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு) அவர்கள் 19/01/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,

​காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவநேசன், மற்றும் சிவா, சிவகடாட்சம், சிவநாதன், சிவஅன்பு, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற சமூகஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யசோதா, இராஜராஜேஸ்வரி, அபிராமி, சந்திரவதனி, செரின், செல்வராஜ், குணசேகர், காலஞ்சென்ற பிந்து ஆகியோரின் பாசமிகு மைத்துனியுமாவார். 

​இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.


தகவல் குடும்பத்தினர்.
​​
தொடர்புகளுக்கு:

சிவனேஸ்வரி (சகோதரி - இந்தியா)
+919865864640

சிவா (சகோதரன் - சுவிஸ்)
+41772097740

சிவகடாட்சம் 
(சகோதரன் - சுவிஸ்)
+41795378689

சிவநாதன் (சகோதரன் - சுவிஸ்)
+41795156254

சிவஅன்பு (சகோதரன் - லண்டன்)
+447886493833

நகுலேஸ்வரி (சகோதரி - லண்டன்)
+447954894427


​
Visit counter For Websites
Comments

    மரண அறிவித்தல்கள் 2025

     

    பதிவுகள்

    May 2025
    April 2025
    March 2025
    February 2025
    January 2025

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
    Picture
    அமரர். வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
    Picture
    அமரர். புஸ்பராணி சிதம்பரி
    Picture
    அமரர். சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
    Picture
    அமரர். நடனசிங்காரவேல் கண்ணகை
    Picture
    அமரர். கருணகடாட்சகுரு அருந்தவம்
    Picture
    அமரர். சிற்றம்பலம் நாகம்மா
    Picture
    அமரர். ஜொசவ்வீன் பேரின்பம்
    Picture
    அமரர். சின்னையா சீவரத்தினம்
    Picture
    அமரர். உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
    Picture
    அமரர். நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.