மரண அறிவித்தல்
திருமதி. நடனசிங்காரவேல் கண்ணகை
மலர்வு: 10/08/1941
உதிர்வு: 27/03/2025
மயிலிட்டி நாவலடி ஒழுங்கையைச் சேர்ந்த திருமதி. நடனசிங்காரவேல் கண்ணகை அவர்கள் 27/03/2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நடனசிங்காரவேல் அவர்களின் அன்புமனைவியும்,
இளங்குமரன் (குட்டிப்பாலு) அவர்களின் பாசமிகு தாயாருமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.