• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

மரண அறிவித்தல் - திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி

28/9/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி

மலர்வு: 06/02/1949
உதிர்வு: 28/09/2025


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ​திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி அவர்கள் 28/09/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 

​அன்னார் காலஞ்சென்ற கந்தையா செல்லமணி தம்பதியினரின் அன்பு மகளும்,

முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினகிளி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற முத்தையா மாசிலாமணி தம்பதிகயினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கண்ணகாதேவி அவர்களின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, அருமைநாயகம் (முத்துக்கிளி) மற்றும் யோகாம்பிகை, பராசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சண்முகராஜா (சசி - கனடா), கிரிதரன் (கிரி - இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ராதிகா, இன்பதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சாரங்கன், சாதனா, வாசு, ரேவதி ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 01/10/2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் மயிலிட்டி வீரமாணில்ல தேவன்துறை இல்லத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் மயிலிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

சசி: +16474677790

கிரி: 0776764226

கண்ணன்: 0775620208

குலராம்: 0772380187
​
​தகவல் குடும்பத்தினர்.
Picture
Counters
Comments

    மரண அறிவித்தல்கள் 2025

     

    பதிவுகள்

    October 2025
    September 2025
    August 2025
    May 2025
    April 2025
    March 2025
    February 2025
    January 2025

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    அமரர். இராசலிங்கம் விக்னேஸ்வரன்
    Picture
    அமரர். சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)
    Picture
    அமரர். சண்முகலிங்கம் செல்வராணி
    Picture
    அமரர். வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
    Picture
    அமரர். அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)
    Picture
    அமரர். தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)
    Picture
    அமரர். ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
    Picture
    அமரர். சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
    Picture
    அமரர். வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
    Picture
    அமரர். புஸ்பராணி சிதம்பரி
    Picture
    அமரர். சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
    Picture
    அமரர். நடனசிங்காரவேல் கண்ணகை
    Picture
    அமரர். கருணகடாட்சகுரு அருந்தவம்
    Picture
    அமரர். சிற்றம்பலம் நாகம்மா
    Picture
    அமரர். ஜொசவ்வீன் பேரின்பம்
    Picture
    அமரர். சின்னையா சீவரத்தினம்
    Picture
    அமரர். உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
    Picture
    அமரர். நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.