• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Myliddy.org
மயிலிட்டி

மூன்றாவது ஆண்டு நினைவு - அமரர். அருணாசலம் குணபாலசிங்கம்

31/12/2025

Comments

 
Picture
​மூன்றாவது ஆண்டு நினைவு
​அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்

தோற்றம்: 28/08/1945
மறைவு: 31/12/2022

​
​திருப்பூர் மயிலிட்டியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருணாசலம் குணபாலசிங்கம் அவர்களின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்.


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை (தேனி அண்ணர் - ஆனந்தா ஸ்ரோர்ஸ்)

16/12/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை
(தேனி அண்ணர் - ஆனந்தா ஸ்ரோர்ஸ்)

தோற்றம்: 13/11/1938
மறைவு: 16/12/2025

​
மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை அவர்கள் 16/12/2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும்,

நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
​


மேலும் படிக்க...
Comments

ஆறாவது ஆண்டு நினைவு - அமரர். குணபாலசிங்கம் அருண்

15/12/2025

Comments

 
Picture
​ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி
​அமரர். குணபாலசிங்கம் அருண்

மலர்வு: 23/07/1968
உதிர்வு: 15/12/2019


​அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திரு. சிவலிங்கம் இராசேந்திரம்

24/11/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. சிவலிங்கம் இராசேந்திரம்

தோற்றம்: 07/06/1972
மறைவு: 24/11/2025


திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி, இந்தியா மற்றும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவலிங்கம் இராசேந்திரம் அவர்கள் 24/11/2025 திங்கட்கிழமை அன்று பிரான்சில் உடல்நலக்குறைவால் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் இராசமணி தம்பதியினரின் பாசமிகு மகனும்,


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)

18/11/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)

தோற்றம்: 08/07/1944
மறைவு: 18/11/2025


​யாழ்ப்பாணம் மயிலிட்டி வீரமாணிக்க தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், மயிலிட்டி, திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி) அவர்கள் 18/11/2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
​


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன்

9/10/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன்

பிறப்பு: 07/05/1966
இறப்பு: 09/10/2025


யாழ். உடுத்துறையை பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராசலிங்கம் விக்னேஸ்வரன் அவர்கள் 09/10/2025 வியாழக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைபதம் அடைந்தார்.


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திருமதி. சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)

4/10/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)

மலர்வு: 24/08/1969
உதிர்வு: 04/10/2025


மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சக்கோட்டை மாவிலங்கேணியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராசா அன்ரன் குணராணி (செவ்வந்தி) அவர்கள் 04/10/2025 சனிக்கிழமை அன்று காலமானார்.


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி

28/9/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி

மலர்வு: 06/02/1949
உதிர்வு: 28/09/2025


யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சி, பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ​திருமதி. சண்முகலிங்கம் செல்வராணி அவர்கள் 28/09/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். 


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை

20/9/2025

Comments

 
Picture
திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை
(ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)

தோற்றம்: 23/11/1938
மறைவு: 20/09/2025


வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், திருப்பூர் மயிலிட்டி, சுவிற்சலாந்த் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்) அவர்கள் 20/09/2025 சனிக்கிழமை அன்று சுவிற்சர்லாந்தில் இறைபதமடைந்தார்.

மற்றும் திருப்பூர் மயிலிட்டி புஷ்பவதி (தங்கன் அக்கா) அவர்களின் கணவருமாவார்.


மேலும் படிக்க...
Comments

மரண அறிவித்தல் - திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)

18/8/2025

Comments

 
Picture
மரண அறிவித்தல்
திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)

தோற்றம்: 03/11/1960
மறைவு: 18/08/2025

​
காரைநகரை பிறப்பிடமாகவும் திருப்பூர் ஒன்றியம் மயிலிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா) 18/08/2025 திங்கட்கிழமை காலை காலமானார்.

அன்னார் அமரர்களான கைலாயப்பிள்ளை பத்தாமணி தம்பதியினரின் மூத்த மருமகனும்,

குணசுந்தரி அவர்களின் அன்புக்கணவரும்,


மேலும் படிக்க...
Comments
<<Previous

    மரண அறிவித்தல்கள் 2025

     

    பதிவுகள்

    December 2025
    November 2025
    October 2025
    September 2025
    August 2025
    May 2025
    April 2025
    March 2025
    February 2025
    January 2025

    முழுப்பதிவுகள்

    ALL

    Picture
    மூன்றாவது ஆண்டு நினைவு ​அமரர். அருணாசலம் குணாபாலசிங்கம்
    Picture
    அமரர். பரமானந்தன் சிதம்பரப்பிள்ளை (தேனி அண்ணர் - ஆனந்தா ஸ்ரோர்ஸ்)
    Picture
    ஆறாவது ஆண்டு நினைவஞ்சலி ​அமரர். குணபாலசிங்கம் அருண்
    Picture
    அமரர். சிவலிங்கம் இராசேந்திரம்
    Picture
    அமரர். முத்தையா சண்முகலிங்கம் (இரத்தினக்கிளி)
    Picture
    அமரர். இராசலிங்கம் விக்னேஸ்வரன்
    Picture
    அமரர். சண்முகராசா அன்ரன் குலராணி (செவ்வந்தி)
    Picture
    அமரர். சண்முகலிங்கம் செல்வராணி
    Picture
    அமரர். வாமனகணேஷா கணேசபிள்ளை (ஓய்வுபெற்ற தபால் அத்தியேட்சகர்)
    Picture
    அமரர். அரியகுட்டி கரிகரன் (வெள்ளையண்ணா)
    Picture
    அமரர். தர்மதேவன் (காத்தான்) செல்வமல்லிகா (மல்லிகா)
    Picture
    அமரர். ஸ்தபதி திரு. செல்லப்பா சண்முகநாதன்
    Picture
    அமரர். சிவசுந்தரம் பவளரத்தினம் (பவளம்)
    Picture
    அமரர். வல்லிபுரம் அன்னலிங்கம் (தங்கன்)
    Picture
    அமரர். புஸ்பராணி சிதம்பரி
    Picture
    அமரர். சுப்பையா வடிவேல் (செல்வம், பப்பா)
    Picture
    அமரர். நடனசிங்காரவேல் கண்ணகை
    Picture
    அமரர். கருணகடாட்சகுரு அருந்தவம்
    Picture
    அமரர். சிற்றம்பலம் நாகம்மா
    Picture
    அமரர். ஜொசவ்வீன் பேரின்பம்
    Picture
    அமரர். சின்னையா சீவரத்தினம்
    Picture
    அமரர். உமாபதி ஜெயவீரசிங்கம் (சிவனொளி)
    Picture
    அமரர். நாகேஸ்வரி சாந்தகுமார் (ஈசு)
  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2026
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Powered by Create your own unique website with customizable templates.