மரண அறிவித்தல்
திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில்
தோற்றம்: 27/06/1954
மறைவு: 28/12/2024
மயிலிட்டி திருப்பூர் ஒன்றியம், ஈஸ்வரி வீதியைப் பிறப்பிடமாகவும், தம்பசிட்டி வீதி,பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட திரு. விநாயகமூர்த்தி ஆனந்தமயில் அவர்கள் 28/12/2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார் அமரர்களான விநாயகமூர்த்தி தம்பதியினரின் பாசமிகு மகனும்,
ராணி அவர்களின் அன்புக்கணவரும்
ரஜனி (பிரான்ஸ்), றஞ்ஜித் (சுவிஸ்), றமேஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அன்னார் சிவகாமி, அன்புக்குமரன், கிஷா, டியா, ஜியானா, அலைன்யா ஆகியோரின் பேரனும்,
அமரர் வெள்ளிமயில், தங்கமயில், செல்லமயில், வேலுமயில், அழகுமயில் (அழகுமாமி), சிவபாதம், சிவபாலன் ஆகியோரின் உடன்பிறப்பும்,
ஜெயா, வாசுகி, நிதர்சினி ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பேச்சித்தாயவளை மனதார வேண்டிப்பிரார்த்திக்கின்றோம்.
மேலதிக விபரம் விரைவில் தருகிறோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
ஜெயா(மருமகன்)- +33628525221
றமேஷ்(மகன்)- +33 6 13 43 45 56
ரஞ்ஜித்(மகன்)- +41 79 943 21 72
வெளியீடு
ஊடகப்பிரிவு
திருப்பூர் ஒன்றியம்- மயிலிட்டி
பிரான்சுகிளை
28/12/2024
மரணச் சடங்கிற்கான பயண ஒழுங்கு தொடர்பானது..
31/12/2024 செவ்வாய்க்கிழமை அன்று பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியில் இடம்பெறும் அமரர். விநாயகமூர்த்தி ஆனந்தமயில் அவர்களது மரணச்சடங்கு நிகழ்வில் கலந்துகொள்பவர்களுக்கான பஸ் வண்டி சரியாக காலை 8 மணியளவில் மயிலிட்டியில் இருந்து புறப்பட்டு கடற்கரை வீதியூடாக பலாலி(8.25), தொண்டைமானாறு(8.35), வல்வெட்டித்துறை(8.45), பொலிகண்டி(8.55 ), சக்கோட்டை(9.00 ), எரிந்தம்மன் கோவில்(9.05), சுப்பர்மடம் பருத்தித்துறை நகரம் ஊடாக தம்பசிட்டி பகுதியை வந்தடையும் என்பதை அறியத்தருகின்றோம்.
வாகன தொடர்புகளுக்கு:-
0770878137- சின்னப்பழம்