மரண அறிவித்தல்
திரு. வடிவேலு யோகேஸ்வரன்
தோற்றம்: 09/09/1960
மறைவு: 16/12/2024
திருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், நாகர்கோவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.வடிவேலு யோகேஸ்வரன் அவர்கள் 16/12/2024 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்துள்ளார்.
அன்னார், வள்ளிக்கொடி அவர்களின் அன்புக்கணவரும்,
நாகநந்தினி, நாகலோஜினி ஆகியோரின் அன்புத்தந்தையும்,

அமரத்துவமடைந்த வடிவேலு, பத்தினியம்மா தம்பதியரின் அன்பு மகனும்,
அமரர்களான பவாசிங்கம், மனோகரன், ஜெயபாலசிங்கம், ஜீவா மற்றும்
மகிபாலன் (இலங்கை), இராஜேஸ்வரன் (கனடா), மதிவதனம் (பிரான்ஸ்), ஜெயமதி (பிரான்ஸ்), அதிசயவதனா (இலங்கை) ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
இறுதிக்கிரியை தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு:
மகிபாலன் (ஜெசிங்கம் - இலங்கை) : +94 772938820
இராஜேஸ்வரன் (வருணசிங்கம் - கனடா) : +1 514-781-9505
அதிசயவதனா (பானுமதி- இலங்கை) - +94 760413478
நந்தினி (இலங்கை)- +94774379186
நதீஸ் (இலங்கை) - +94776176933
மகேஸ்வரன்- +61469752154
சுரேஸ் (பிரான்ஸ்) - +33778242612
மதீஸ் (பிரான்ஸ்) - +33618462089
இறுதிக்கிரியை பற்றிய விபரம்.
கடந்த 16/12/2024 திங்கள்கிழமை
இறைபாதமடைந்த அமரர்:வடிவேலு
யோகேஸ்வரன் அவர்களது ஆத்மசாந்தி கிரியைகள் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
18/12/2024 வியாழக்கிழமை காலை 10:00 மணிதொடக்கம் 12:00 மணிவரை சமய கிரியைகள் நடாத்தப்பட்டு, 12:00 மணியளவில் நல்லடக்கத்திற்காக அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு நாகர்கோவில் இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன் நிகழ்விற்கான மயிலிட்டி யிலிருந்து-நாகர்கோவில்வரையான போக்குவரத்து ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது..
நன்றி.
இறுதிக்கிரியை நிகழ்வுக்காக நாளைய தினம் செல்வதற்கான பேரரூந்து ஒழுங்கு தொடர்பான அறிவித்தல்.
அமரர் வடிவேலு யோகேஸ்வரன் அவர்களின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் நாளைய தினம் (வியாழக்கிழமை) நாகர்கோவிலில் இடம்பெறவுள்ளது.
நாளைய தினம் (வியாழக்கிழமை) காலை 9.45 மணிக்கு மயிலிட்டியிலிருந்து (தெனியம்மன் வீதி) தொண்டைமானாறு வல்வெட்டித்துறை கடற்கரை வீதியூடாக பருத்தித்துறை மயிலிட்டி முகாமை வந்தடைந்து அங்கிருந்து 1ம் கட்டை சந்தி சென்று மீண்டும் மெத்தக்கடைச் சந்தியூடாக தும்பளை கற்கோவள வீதியூடாக நாகர்கோவிலை சென்றடையும்.
அதே வழித்தடத்தின் ஊடாக மீண்டும் மயிலிட்டியை நோக்கி வந்தடையும் என்பதை அறியத்தருகின்றோம்.
பேரூந்து தொடர்பில் தொடர்புகளுக்கு:
(77) 087 8137
(சின்னப்பழம் - மயிலிட்டி)
(77) 922 3695
(ராயு- மயிலிட்டி முகாம்)
(77) 285 0180
(ரகு-1ம் கட்டைச் சந்தி)
(77) 402 7220
(இராசரத்தினம்-தும்பளை)