மரண அறிவித்தல்
திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன்
தோற்றம்:
மறைவு: 19/10/2024
திருப்பூர் ஒன்றியம், மயிலிட்டியை பிறப்பிடமாகவும் ஒன்ராரியோ, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பஞ்சலிங்கம் பார்த்தீபன் 19/10/2024 சனிக்கிழமை அன்று மாலை கனடாவில் அகால மரணமடைந்தார்.
அன்னார், அமரர் பஞ்சலிங்கம் மற்றும் வில்வராணி (பிரான்ஸ்) தம்பதியரின் பாசமிகு மகனும்,

தர்சினி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
காண்டீபன் (டென்மார்க்), பிரதீபன் (பிரான்ஸ்), கௌசி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசத்திற்குரிய சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
வில்வராணி (வெள்ளையம்மா) (அம்மா - பிரான்ஸ்) - +33753623428
காண்டீபன் (அண்ணா - டென்மார்க்) - +4571447528
பிரதீபன் (தம்பி - பிரான்ஸ்) - +33753541270
கௌசி (தங்கை - பிரான்ஸ்) - +33768367642
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.