23/01/2025 வியாழக்கிழமை வெளியாகிய 2024ம் ஆண்டிற்கான புலமைப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் எமது திருப்பூர் ஒன்றியத்தைச சேர்ந்த மூன்று மாணவர்கள் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.
(இதுவரை கிடைக்கப்பெற்றவை)
(இதுவரை கிடைக்கப்பெற்றவை)

கொஞ்சுக்கிளி அவர்களின் பேத்தியும்
இராஜேஸ்வரன் சிவந்தினி தம்பதிகளின் மகளுமான சயந்திகா : 162 புள்ளிகள்.

துரைசிங்கம்மான் கோமளம் அவர்களின் பேரனும்
தேவராசா (கண்ணன்) நந்தினி தம்பதிகளின் மகனுமான தருண் : 148 புள்ளிகள்.

சகாதேவன் (தாராசிங்) வேவி அவர்களின் பேரனும்
வசந்தரூபன்(SV) தீபா தம்பதிகளின் மகனுமான வஸ்மிகன் : 140 புள்ளிகள்.
இவ் மாணவச்செல்வங்களுக்கு நிர்வாகம் சார்பிலும் திருப்பூர் ஒன்றிய மக்கள் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவர்கள் மேலும் உயர்படிப்புகள் கற்று எமது ஊரிற்கு பல சேவைகளையாற்ற பேச்சித்தாய் அருள்புரிய வேண்டும்.
நன்றி.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.
நன்றி.
மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்.