• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்

1/3/2025

0 Comments

 
Picture
வலி.வடக்கில் பல்வேறு பகுதிகளுக்கும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.


மேலும் படிக்க...
0 Comments

முடக்கப்பட்ட பகுதிக்குள் பாதுகாப்பு அனுமதியோடு நிவாரணப்பணி வழங்கிவைப்பு.

28/8/2021

0 Comments

 
Picture
முடக்கப்பட்ட பகுதிக்குள் நிவாரணப்பணி வழங்கிவைப்பு.
பாதுகாப்பு அனுமதியோடு விரைந்தது மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றிய நிவாரண குழு.


மேலும் படிக்க...
0 Comments

கட்டுவன் மயிலிட்டி வீதியில் புளியடி பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

17/3/2021

0 Comments

 
Picture
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கிராமப்புற 5000 பாலங்கள் நிர்மாணித்தல் உள்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்பும் செயற்திட்டத்தில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் (பா.உ) கோரிக்கைக்கு அமைய தெல்லிப்பளை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கட்டுவன் - மயிலிட்டி வீதியையும் புளியடி கோவில் வீதியையும் இணைக்கும் புளியடி பாலத்தினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 16/03/2021 செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.


மேலும் படிக்க...
0 Comments

மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி கமலினி அண்ணாத்துரை - ஸ்ரீ லங்கா

9/3/2021

0 Comments

 
Picture
ஸ்ரீ லங்கா வனிதாபிமான 2020 மாகாண ரீதியான விருதுகள் பிரிவில் மகளீர் தின வெற்றியாளர் விருதினை மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்தி தலைவி திருமதி கமலினி அண்ணாத்துரை அவர்கள் பெற்றுள்ளார். ​


மேலும் படிக்க...
0 Comments

இலவச முன்பள்ளி - மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம்

16/2/2021

0 Comments

 
Picture
மயிலிட்டித்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வரும் இலவச முன்பள்ளியில் 2021  ஆம் ஆண்டிற்கான புதுமுக மாணவர்கள் வருகையுடன் அழகுபெற்றுள்ளது....


மேலும் படிக்க...
0 Comments

வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய வ

31/1/2021

0 Comments

 
Picture
வலிவடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மயிலிட்டி எதிர்நோக்கிவரும் அதி முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) அவர்களின் தலைமையில் தெல்லிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நேற்று முந்தினம்  (29.01.2021) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


மேலும் படிக்க...
0 Comments

பணியிடமாற்றம் பெற்றுச் செல்லும் மயிலிட்டி மீன்பிடித் துறைமுக முகாமையாளர் கௌரவிப்பு!

20/1/2021

0 Comments

 
Picture
பணியிடமாறுதல் பெற்றுச் செல்லும் மயிலிட்டித்துறை  மீன்பிடித் துறைமுக முகாமையாளரை கௌரவிக்கும் நிகழ்வும், புதிய முகாமையாளரை வரவேற்கும் நிகழ்வும் மயிலிட்டித் துறைமுக மண்டபத்தில் நேற்று (ஜன-19) நடைபெற்றுள்ளது.


மேலும் படிக்க...
0 Comments

சிரமதானம் கலைமகள் மகா வித்தியாலயம் மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்

18/1/2021

0 Comments

 
Picture
மயிலிட்டி கலைமகள் மகாவித்தியாலய அதிபர் பாடசாலையினை துப்பரவு செய்து தருமாறு திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியத்திடம் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (2021.01.10) அவ் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது. இவ் சிரமதானப்பணியில் இளைஞர் ஒன்றிய உறுப்பினர்கள் ஊர்மக்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் இணைந்து பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க...
0 Comments

கனமழை, புயல், கடல் சீற்றம் மயிலிட்டிக் கரைப்பகுதியும்???, மக்களின் வாழ்வாதாரமும்???

4/12/2020

0 Comments

 
Picture
அண்மை நாட்களில் பெய்துவரும் கனத்த மழை காரணமாகவும் அசாதாரண புயல் காரணமாகவும் மயிலிட்டி கடற்கரை பகுதி பாரிய கடலரிப்புக்குட்பட்டு காணப்படுகிறது.1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பின்னர் 2017ம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்பு மயிலிட்டி கடற்கரையோரத்தை அண்டி பலர் வீடுகளை நிரமாணித்து தமது பாரம்பரிய தொழிலான மீன்பிடித்தொழிலை செய்துவரும் நிலையில் கடந்த நாட்களாக வீசி வரும் புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கடல் அலையின் வீச்சு அதிகரித்த தன்மையினால் மயிலிட்டி கிராமத்தின் கடற்கரை ஓரப் பகுதி முழுவதுமாக கடல் அரிப்புக்கு உட்பட்டு காணப்படுகின்றது. ​


மேலும் படிக்க...
0 Comments

மயிலிட்டி திருப்பூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சாந்தகுமார் மதுஷாந்த் புலமைப்பரிசில் பரீட்சையில

18/11/2020

0 Comments

 
Picture
​நமது மயிலிட்டி திருப்பூர் கல்வி நிலையத்தில் தரம் ஐந்தில் கல்வி பயின்ற நான்கு மாணவர்களும் இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று எமது கல்வி நிலையத்திற்கு நூறு வீத அடைவு மட்டத்தினை பெற்றுத் தந்துள்ளனர். 


மேலும் படிக்க...
0 Comments

அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அ

16/11/2020

0 Comments

 
Picture
​அபிவிருத்தியின் பெயரால் தமிழர்கள் ஏமாற்றப்படுவதன் வேதனைமிகு சாட்சியே மயிலிட்டித்துறைமுக அவலம்!

மயிலிட்டித்துறைமுகம் புனரமைப்பு செய்யப்பட்டது... மயிலிட்டி மக்களிடமே கையளிப்பதாக நாட்டின் முன்னாள் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் ஊடகங்கள் சாட்சியாக கூப்பாடுபோட்டுவிட்டு போனார்கள்....


மேலும் படிக்க...
0 Comments

மயிலிட்டி துறைமுகம்: சூறைக்காற்றில் றோலர் படகு பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளது!

15/11/2020

0 Comments

 
Picture
சீரற்ற கால நிலையின் காரணமாக வீசிய சூறைக்காற்றில் சிக்கி மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டியிருந்த றோலர் படகு உடைந்து பலத்த  சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு 11.00 மணியள்வில் வீசிய சூறைக்காற்றினால் ஏற்பட்ட கடல் கொந்தளிபில் சிக்கி மயிலிட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியம் றசியசிங்கம் என்பவருக்கு சொந்தமான 28 அடி நீளமுடைய றோலர் படகே இவ்வாற. பலத்த சேதத்திற்குள்ளாகியது.


மேலும் படிக்க...
0 Comments

யாழ்ப்பாண பழங்கால புகைப்படங்களின் திருவிழாவும், கௌரவிப்பும் 2020

25/1/2020

0 Comments

 
Picture
​​​பழங்கால புகைப்படங்களின் திருவிழா 2020 (Jaffna vintage Photo Festival-2020)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் (24-01-2020) ஆரம்பமாகியுள்ளது.

இக் கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை பார்வையிடலாம்.


மேலும் படிக்க...
0 Comments

சிறப்புடன் நடைபெற்ற மயிலிட்டி மாதர் சங்கத்தின் ஆண்டுவிழா!

3/1/2020

0 Comments

 
Picture
​மயிலிட்டித்துறை வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் (யாழ்/251) முதலாம் ஆண்டு நிறைவு விழா இன்று வெள்ளிக்கிழமை சிறப்புடன் நடைபெற்றுள்ளது.


மேலும் படிக்க...
0 Comments

    மயிலிட்டி செய்திகள்

     

    பதிவுகள்

    March 2025
    August 2021
    March 2021
    February 2021
    January 2021
    December 2020
    November 2020
    January 2020

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.