• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

நெஞ்சழியா நினைவலைகள் - நாகர்கோவில் பள்ளியில் மரணித்த மாணவர்களின் 30வது ஆண்டு நினைவு

5/10/2025

0 Comments

 
Picture
நெஞ்சழியா நினைவலைகள்
ஒலியிசைப் பேழை 

யா/ நாகர்கோவில் மகாவித்தியாலயத்தில் 22/09/1995ம் ஆண்டு நடாத்தப்பட்ட விமானத்தாக்குதலில் பலியான 21 மாணவச் செல்வங்களின் 30 வது ஆண்டு நினைவிற்காக திரு. மகிபாலன் மதீஸ் அவர்களின் அர்ப்பணிப்பாக இந்த ஒலியிசைப்பேழை. 
​

​திரு. மகிபாலன் மதீஸ் அவர்களின் பாடல் வரிகளில்,  இர்வின் பிரசாத் அவர்களின் இசை நெறியாள்கையில், பாடகி ஜெயபாரதி கௌசிகன் அவர்களின் குரலில், பழையமாணவி ரோகினி சுந்தரலிங்கம் அவர்களின் ஒருங்கிணைப்பில், கவிச்சாரல் கிரியேசன்ஸின் வெளியீடு.
கவிதை:
பசுமை நினைவு தந்து பள்ளித்தோழமை தந்து 
பார்த்திருக்க எமை விட்டுத் தூரதேசம் போனவரே
பார் இருக்கும் நாள்மட்டும் நீர் நிறைந்திருப்பீர் எம் நெஞ்சில். 

21 மாணவர்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம்
Picture
Picture
Free PDF Tools
0 Comments



Leave a Reply.

    மகிபாலன் மதீஸ்
    "கௌதம்"

    மயிலிட்டி

    பதிவுகள்

    October 2025
    May 2025
    May 2023
    February 2023
    September 2022

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.