• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு - 2025

8/10/2025

0 Comments

 
Picture
​யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வு - 2025

இன்றைய தினம் 08/10/2025 மயிலிட்டி  வடக்கு கலைமகள் மகாவித்தியாலயத்தில்   ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.​

Picture
​மாணவர்களும் பெற்றோரும் இணைந்து இந்த நிகழ்வினை சிறப்பாக நடாத்தினார்கள். ஆசிரியர்களுக்கு மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு மாணவர்களது நடன நிகழ்வுடன் அழைத்து வரப்பட்டார்கள். 

Picture
​பின்னர் அதிபர் ஆசிரிய பெருந்தகைகள் அனைவரினாலும் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தேவாரம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து ஆசிரியர்களால் ஆசிரியர் கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் அதிபர் உரை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஆசிரியர் ஒவ்வொருவருக்கும் மாணவர்களால் அன்பளிப்புகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.

Picture
​அத்தோடு பழைய மாணவர்களும் அதிபர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்து மடல் பழைய மாணவர்களின் சார்பில் அமரர். குணபாலசிங்கம் அவர்களின் மகள் திருமதி. கண்ணன் அருண்மதி அவர்கள் வழங்கி வாழ்த்தி சிறப்பித்தார்.
​
பின்னர் மதிய போசனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களின் மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.

​இறுதியாக, நன்றி உரை, பாடசாலை கீதத்துடன் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நிறைவு பெற்றன.

Picture
Conversion Tools
0 Comments



Leave a Reply.

    கலைமகள் மகா வித்தியாலயம்​

     

    Picture
    Picture
    Picture
    அமரர். சிறீரங்கம் அப்புத்துரை

    ​பதிவுகள்

    October 2025
    September 2025
    March 2023
    January 2022

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Powered by Create your own unique website with customizable templates.