யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும்.
வருகின்ற 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் பாடசாலைப் பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மேற்படி கூட்டத்திற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி!
பழைய மாணவர் சங்கம்
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்
மேற்படி கூட்டத்திற்கு பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.
நன்றி!
பழைய மாணவர் சங்கம்
யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்