• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Myliddy.org
மயிலிட்டி

க.பொ.த (சா/த) மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களயும் பாராட்டி வாழ்த்துகின்றோம் - கலைமகள் ம

19/9/2025

0 Comments

 
Picture
​யா/மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்தில் 2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையிலும் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 19/09/2025 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

​பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை பாடசாலையின் நுழைவாயிலில் இருந்து பாண்ட் இசை வாத்தியத்துடன்  அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் புடைசூழ கௌரவமாக  மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டார்கள்.

தொடர்ந்து மங்கள விளக்கேற்ற நிகழ்வு இடம்பெற்றது. பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் அதிபர் பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரால் மங்கள விளக்கேற்றல் நிகழ்வு இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அதிபரினால் தலைமை உரை இடம்பெற்றது. பின்னர் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தி அடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்ரது. அதன்போது பழைய மாணவர் சங்கத்தால் க/பொ/த சாதாரணதரப் பரீட்சையில் சித்தி அடைந்த ஒவ்வொரு மாணவர்களுக்கும் தலா 5000 ரூபா பெருமதியான பணம் வங்கியில் வைப்பிலிட்டு அதற்கான புத்தகம் அந்த மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது. அவற்றை விட மாணவர்கள் மெடல் அணிவித்தும் பழைய மாணவர் சங்கத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட புத்தகங்கள் வழங்கியும் கௌரவிக்கப்பட்டார்கள்.

​தொடர்ந்து தரம் 5  புலமை பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்கள் மெடல் அணிவித்தும் அவர்களுக்கும் தலா 2500 ரூபாய் பெருமதியான வங்கிக் கணக்கு திறக்கப்பட்டு அதற்குரிய புத்தகமும் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வை அதிபர் பழைய மாணவர்கள் மூத்த ஆசிரியர்கள் நிகழ்த்தி வைத்தார்கள். தொடர்ந்து பாடசாலையில் ஆசிரியர்களது கலை நிகழ்வுகள், மாணவர்களது கலை நிகழ்வுகள், அதனைத் தொடர்ந்து நன்றி உரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.
​ 
நன்றி, வணக்கம்.
Picture
Counters
0 Comments



Leave a Reply.

    யா/ மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்தியாலயம்​

     

    Picture
    Picture
    Picture
    அமரர். சிறீரங்கம் அப்புத்துரை

    ​பதிவுகள்

    November 2025
    October 2025
    September 2025
    March 2023
    January 2022

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Powered by Create your own unique website with customizable templates.