• நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
Myliddy.org
மயிலிட்டி

அம்பிகைபாகன் என்னும் ஆளுமைக்கு அகவை 60. மயிலைக்கவி சண் கஜா

20/7/2025

0 Comments

 
Picture
அம்பிகைபாகன் என்னும் ஆளுமைக்கு அகவை 60.
        
*********************************************

​
  • மயிலிட்டி மண் பெற்றெடுத்த பெருமைகளில் ஒன்றாக வலம் வரும் கல்வியியலாளன் இவர்.

  • இந்துநாகரீகத்துறையின் ஆழம் தொட்ட அதிமானுடன்.

Picture
Picture
அம்பிகைபாகன் என்னும் ஆளுமைக்கு அகவை 60.
              
*********************************************
  • தேர்த்திறன் ஆய்வாளனாக தேசம் அறிந்த திரு.வேலுப்பிள்ளை அம்பிகைபாகன் அவர்களுக்கு இன்று (16-07-2025) மணிவிழா.
 
  • மயிலிட்டி மண் பெற்றெடுத்த பெருமைகளில் ஒன்றாக வலம் வரும் கல்வியியலாளன் இவர்.
 
  • இந்துநாகரீகத்துறையின் ஆழம் தொட்ட அதிமானுடன்.
 
  • புத்தகமும் வாசிப்பும் நித்தமும் இவரோடு ஒட்டி உறவாடும்.
 
  • ஈழத்தில் தடம் பதித்த இந்தியத்து ஸ்தபதிகளின் காலத்தால் அழியாத காவியப் படைப்புகளை நூலுக்குள் வைத்து இந்தப் பாருக்கு அளித்தவர்.
 
  • ஈழத்து ஸ்தபதிகளின் ஆழத்தை ஆய்ந்து பாவுக்குள் வைத்து பாயிரம் செய்தவர்.
 
  • பேனாவும் பேப்பரும் இவர் கரம் சேர்ந்து விட்டால் தானாக வந்து தத்துவங்கள் கொட்டி நிற்கும்.
 
  • இவர் நெருப்பு வரிகளின் சுவாலை சுட்டெரித்தது பல கறுப்பு ஆடுகளை.
 
  • பண்பாட்டின் வடிவம் இவர். பாலகரோடு பேசுகின்ற போதும் பக்குவம் பேணும் அற்புதம்.
​
  • ஆய்வு ஒன்றில் குதித்துவிட்டால் ஆயிரம் கேள்விகளை உன்னை நீயே கேட்க வேண்டும், என்ற மாபெரும் தத்துவத்தை அந்த மாமர நிழலில் வைத்து போதனை செய்த மயிலையின் மைந்தனுக்கு மணிவிழா வாழ்த்துரைத்து மகிழ்கிறோம்.

 - மயிலைக்கவி சண் கஜா
Picture
Visit counter For Websites
0 Comments



Leave a Reply.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்​

     

    ​பதிவுகள்

    July 2025
    January 2020

    முழுப்பதிவுகள்

    ALL

Powered by Create your own unique website with customizable templates.