• நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Myliddy.org
மயிலிட்டி

பாராட்டி மகிழ்கின்றோம் - பிரான்சு மண்ணில் மயிலிட்டி மாணவச் செல்வங்களின் சாதனைகள்

1/1/2026

0 Comments

 
Picture
​மயிலிட்டி மண்ணின் சாதனை மாணவச்செல்வங்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.
BREVET-2025 (O/L) பரீட்சை முடிவுகள் 09/07/2025 அன்று பிரான்சில் வெளியாகியது.

இதுவரை இப்பரீட்சையில் ஈழம் மற்றும் மயிலிட்டி மாணவர்களால் படைக்கப்பட்டிருந்த சாதனைகள் அனைத்தையும் ஒருமாணவன் முறியடித்து எதிர்கால தலைமுறைக்கு முன்னுதாரணமாகி இலங்கைத்திருநாட்டிற்கும் மயிலிட்டிமண்ணிற்க்கும் பிரான்சில் பெருமைசேர்த்துள்ளார்.


மேலும் படிக்க...
0 Comments

பிரான்சு மண்ணில் தொடரும் மயிலிட்டி மாணவியின் சாதனைகள்... பாராட்டி வாழ்த்துகின்றோம்…

7/4/2025

0 Comments

 
Picture
திருப்பூர் ஒன்றியம் - மயிலிட்டி பிரான்சு கிளையை சேர்ந்த அமரர். மணிவண்ணன்(ராசன்) (திருப்பூர் ஒன்றியம்-மயிலிட்டி,பிரான்சு கிளையின் மதிப்பிற்குரிய முன்னாள் தலைவர்) வாசுகி ஆகியோரின் மகளான மணிவண்ணன் திருஷிகா அவர்களுக்கு 29/03/2025 அன்று Université Paris cité பல்கலைக்கழகத்தினால் உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் முதுகலைமாணிப்பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டார். (நுண்ணுயிரியல் மற்றும் உயிரியல் பொறியியலில் நிபுணத்துவம்) ​


மேலும் படிக்க...
0 Comments

    சாதனையாளர்கள்

    மயிலிட்டியின் சாதனையாளர்கள்

    பதிவுகள்

    January 2026
    April 2025

    முழுப்பதிவுகள்

    ALL

  • நல்வரவு 2026
    • நல்வரவு 2025
    • நல்வரவு 2024
    • நல்வரவு 2023
    • நல்வரவு 2022
    • நல்வரவு 2021
  • மயிலிட்டி செய்திகள்
  • அமைப்புக்கள்
    • மயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றி
    • மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி சன
  • துயர் பகிர்வு
    • மரண அறிவித்தல்கள் 2025
    • மரண அறிவித்தல்கள் 2024
    • மரண அறிவித்தல்கள் 2023
    • மரண அறிவித்தல்கள் 2022
    • மரண அறிவித்தல்கள் 2021
  • ஆக்கங்கள்
    • பொன்னையா மலரவன்
    • மகிபாலன் மதீஸ்
    • அருண்குமார் குணபாலசிங்கம்
    • அன்ரன் ஞானப்பிரகாசம்
    • சுகுமார் தியாகராஜா
    • நாகேந்திரம் கருணாநிதி
    • மயிலைக்கவி சண் கஜா
    • சங்கீதா தேன்கிளி
    • அஞ்சலி வசீகரன்
  • உறவுச்சோலை
  • கலைமகள் மகா வித்தியாலயம்
  • பிறந்தநாள்
  • காணிக்கை மாதா தேவாலயம்
  • சாதனையாளர்கள்
Powered by Create your own unique website with customizable templates.